Friday, June 27, 2008

சிகரட் பெட்டி




















தனக்குத்
தானே
தனது தலையில்
கொஞ்சம் கொஞ்சமாக
சேர்த்து வைக்கப்படும்
கொள்ளி நெருப்பு..!

தனது சேமிப்பினை
வைக்குமிடம் தெரியாது,
நுரையீரலுக்குள்
காற்றாக ஊதி
சேமிக்க உதவும்
துடுப்புக் கட்டை...!

இயற்கை மரணத்தை
எளிதிலே, விரைவாக
நோயுடன் கேட்டுப்
பெற உதவும்
தூதுவன்.....!!!

Print this post

2 comments:

பாரதிய நவீன இளவரசன் said...

எங்கே பிடித்தீர்கள் இந்த படத்தை.. உங்கள் வரிகளும் அருமை படத்தைப் போலவே.

Unknown said...

நன்றி Mr.பாரதிய நவீன இளவரசன்.
இந்தப் படத்திற்காக எழுதப் பட்ட கவிதை.
படங்கள் தேடலின் போது கிடைத்த அரிய படங்களில் இதுவும் ஒன்று...
இளவரசன் என்று தமிழில் அருமையான
பெயர் வைத்துள்ளீர்கள்..
வாழ்த்துக்கள்.
தினம் வந்து கருத்துக்களை தெரிவியுங்கள்.