பிறந்த தினமென்று
மறந்து இருந்த வேளையில்
பறந்து வந்த உன் அழைப்பொலி
திறந்தது என் நினைவினை...!
உன்னிடம் பெற்ற வாழ்த்து
எனக்கு கிடைத்த முதல் வாழ்த்து.
உனக்கு நன்றி சொல்கிறேன்
சுணக்கம் இன்றி இப்போதே....!
வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும்
நன்றிகள் பலகோடி.
வாழ்க்கை போராட்டத்தில்
வெற்றி நடை போட்டு - அனைத்தும்
பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி
உங்களின் வாழ்த்துக்களிற்கும் ஆசிகளிற்கும்
மீண்டும் ஒருமுறை நன்றிகள்
பல சொல்லி விடை பெறுகின்றேன்
நன்றி ..நன்றி... நன்றி....!!!
Saturday, August 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
"happy birthday to you"
happy birthday dear uncle..
tharsini
many many happy return of the day.
Tharani
many many happy birthday for you
your rasi balan = athisdam.
keethan
hello mama!
how are you ! happy birth day!
many many happy returns of the day!
where is your birthday treats?
god bless you
wish all the best
jeyageethan
உங்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்துக்களை
கடவுளிடமிருந்து கிடைத்த வாழ்த்துக்கள் என்றே
நினைக்கின்றேன்.
நன்றிகள் பல கோடி....!!
Hi Anna!
i wish you happy birthday. many many happy returns of the day.
god bless you.
Koby (Nalini's brother)
அன்புடன் கோபி
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
தாங்களும் நன்றே இருக்க இறைவன்
அருள் புரிவாராக.
"happy birthday to you"
Best of luck.
Sivam from Germany
Thanks Brother.
thanks a lot.
Best of luck.
தொலைபேசி ஊடாக வாழ்த்து தெரிவித்தவர்கள்..!
ஜெய் - எனது மனைவி
கணபதி - எனது மாமனார்.
நளினி - எனது நண்பி
கோபி - எனது நண்பர்
அனைவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்.
சிவநாதன் .
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
many many happy returns of the day.
sorry for the late wishes..
கனடாவிலிருந்து
விஜி , கலா.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஜெர்மனியிலிருந்து
நாதன்,சுதா, பிள்ளைகள்.
அண்ணா, அக்காவுக்கு,
வணக்கம்.
பிந்திக் கிடைத்தாலும், எனை மறவாது சொன்ன
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கோடி கோடி....
அன்புடன் தம்பி.
Post a Comment