skip to main | skip to sidebar
சிவநாதன்

Sunday, June 15, 2008

என்னை ஆட்கொண்டிடு...!!!


அன்பே...!
தினமும் உன் நினைவுகளில்
ஏங்கித் தவிக்கின்றேன்.
எனை மறந்து நடு நிசியில்,
சத்தமிட்டுச் சிரிக்கிறேன்.
வாய் விட்டுச் சொல்ல முடியலை,
தடுக்கிறது, என்னை வெட்கம்.

உன்னுடன் சேரப்போகும் காலம்,
இன்னும் எத்தனை காலம் என்று
தினம் கணக்கிட்டுப் பார்க்கின்றேன்.
ஏன் இந்த மாற்றம் என்று,
தெரியவில்லை எனக்கு.

ஓடி வந்து என்னை ஆட்கொண்டிடு.
என் ஏக்கத்திற்கு முற்று வைக்க..,
உறவினரின் கேலிகளை நிறுத்த..,
என் மன அலைச்சலை
தவிர்த்துக் கொள்ள...!!!

Print this post
அனுப்பியவர் : Unknown
பட்டியல் ; கவிதைகள்

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

WELCOME




நல்வரவு

இனியவர்களுக்கு
எமது அன்பான வணக்கங்கள்.
வருக.... வருக.....
வந்து பார்த்து வரைக....,
உங்கள் கையால்
எமக்கு சொல்ல நினைப்பதை ...!
உங்கள் சித்திரம் எம்மை மேலும்
கிறுக்க வைக்கும்...
உங்களது வண்ணங்கள்
எம்மை நல்வழிப்படுத்தி
பண்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்
என்றும் அன்புடன்
சிவநாதன்

தேடுவதற்கு

இக்கணத்தில்

வரலாறு

  • ►  2018 (3)
    • ►  May (1)
    • ►  February (2)
  • ►  2017 (4)
    • ►  August (3)
    • ►  March (1)
  • ►  2016 (4)
    • ►  May (3)
    • ►  January (1)
  • ►  2015 (11)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  March (1)
  • ►  2014 (17)
    • ►  December (1)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (6)
    • ►  January (1)
  • ►  2013 (42)
    • ►  December (2)
    • ►  November (5)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (4)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (5)
    • ►  March (6)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2012 (40)
    • ►  December (8)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (12)
    • ►  August (3)
    • ►  July (3)
    • ►  June (4)
  • ►  2010 (15)
    • ►  April (15)
  • ►  2009 (2)
    • ►  July (2)
  • ▼  2008 (62)
    • ►  October (2)
    • ►  September (6)
    • ►  August (6)
    • ►  July (12)
    • ▼  June (12)
      • பகைத்திடு வேண்டாச் செலவுகளை.....!!!
      • வாழ்க தமிழ்......!!!
      • சிகரட் பெட்டி
      • மனமுருகி வேண்டுகிறேன்.
      • வீறு கொண்டெழுவோம்...!!!
      • கொடுத்துவிடு என்னிடம்...!!!
      • தவிர்த்துவிடு...!!!
      • என்னை ஆட்கொண்டிடு...!!!
      • பெண்ணே கொதித்தெழு....!!!
      • மன்னித்து விடு என்னை...!!!!
      • என் மனமே ஆறிவிடு.....!!!
      • காத்திருக்கிறேன் உனக்காக...!!!
    • ►  May (5)
    • ►  April (10)
    • ►  March (9)

தொகுப்புக்கள்

  • English (14)
  • அதிசயம் (4)
  • உரையாடல். (1)
  • கவிதைகள் (87)
  • காசே தான் கடவுளப்பா (1)
  • குத்தூசி (3)
  • சிந்தனைத்துளி (15)
  • சிறுகதைகள் (27)
  • சுகராகம் (11)
  • திருக்குறள் (4)
  • திரையில் தெறித்தவை (8)
  • நாவினால் சுட்டவை (2)
  • நெடுங்கதை (3)
  • பக்தி மார்க்கம் (1)
  • படித்ததில் பிடித்தது (6)
  • மருத்துவம் (5)
  • வாழ்த்துக்கள் (15)
  • ஹைக்கூ.. (7)

எம்மைப்பற்றி....

Unknown
View my complete profile

LANKASRI FM RADIO

வலைப் பதிவு திரட்டிகள்

More than a Blog Aggregator

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

IP

ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி

பயனுள்ள இணையங்கள்

  • ஈசாப் கதைகள்
  • மருத்துவம்
  • கண்ணதாசன் பாடல்கள்
  • சிரிப்பதற்கு....
  • ஜே. கிருஷ்ணமூர்த்தி
  • தமிழோடு ஆங்கிலம் படிக்க
  • தமிழ் நகைச்சுவை
  • தமிழ் படியுங்கள்
  • திரை இசை வரிகள்
  • விமான வழி காட்டி
 


©Sivanathan